இன்று இனிதாக

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கிருஷ்ணபட்சம் அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் அபிஷேகம். இடம்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வளாகம், திருவொற்றியூர். நேரம்: மாலை, 6:00 மணி. லீலா சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி பங்கேற்பு. இடம்: எண், 57, எழுத்துக்காரன் தெரு, காலடிப்பேட்டை, திருவொற்றியூர். நேரம்: காலை, 11:00 மணி. மேற்கு

கிருஷ்ணபட்சம் அஷ்டமியை முன்னிட்டு, பைரவர் அபிஷேகம். இடம்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வளாகம், திருவொற்றியூர். நேரம்: மாலை, 6:00 மணி.

 லீலா சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா. மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி பங்கேற்பு. இடம்: எண், 57, எழுத்துக்காரன் தெரு, காலடிப்பேட்டை, திருவொற்றியூர். நேரம்: காலை, 11:00 மணி.

 மேற்கு தாம்பரம், நாகேஸ்வரி அம்மன் கோவிலில், மார்கழி மாத சிறப்பு அபிஷேகம், கோ பூஜை மற்றும் தீபாராதனை. நேரம்: காலை, 7:00 மணிமுதல், 9:00 மணிவரை.

 கர்நாடக இசைக் கச்சேரி: மடிப்பாக்கம், சச்சங்கத்தில், 31வது ஆண்டு இசைத் திருவிழா, உமாசங்கர் குழுவினர் கர்நாடக இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை, 6:00 முதல், 8:00 மணிவரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X