தங்க கடத்தலில் குற்றப்பத்திரிகை

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கொச்சி:கேரள தங்க கடத்தல்வழக்கு தொடர்பாக கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் 20 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளளது.துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை

கொச்சி:கேரள தங்க கடத்தல்வழக்கு தொடர்பாக கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் 20 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளளது.

துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக 20 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X