பொது செய்தி

தமிழ்நாடு

சாரதாதேவியின் பிறந்த நாள் விழா

Added : ஜன 06, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு துாரிப்பாலம் அருகே, சாரதா பிரம்ம வித்யா கேந்திராலயத்தில், சாரதாதேவியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.சிறப்பு பூஜை, பஜனை நடந்தன; ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சாரதா பிரம்ம வித்யா கேந்திரத்தின் சார்பில், கல்லாறு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு துாரிப்பாலம் அருகே, சாரதா பிரம்ம வித்யா கேந்திராலயத்தில், சாரதாதேவியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.சிறப்பு பூஜை, பஜனை நடந்தன; ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சாரதா பிரம்ம வித்யா கேந்திரத்தின் சார்பில், கல்லாறு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், குழந்தைகளுக்கு நீதிபோதனை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X