அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வை புறக்கணிப்போம்' கோவையில் போஸ்டர்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கோவை:'தி.மு.க.,வை புறக்கணிப்போம்' என, கோவை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.கடந்த, 2ம் தேதி, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், தேவராயபுரம் ஊராட்சியில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது, பூங்கொடி என்கிற பெண் குறுக்கிட்டு, கேள்வி எழுப்பியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.இச்சூழலில், 'பட்டியல் சமூகப் பெண் தாக்குதல்;

கோவை:'தி.மு.க.,வை புறக்கணிப்போம்' என, கோவை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த, 2ம் தேதி, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், தேவராயபுரம் ஊராட்சியில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது, பூங்கொடி என்கிற பெண் குறுக்கிட்டு, கேள்வி எழுப்பியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இச்சூழலில், 'பட்டியல் சமூகப் பெண் தாக்குதல்; தலித்துகளை தொடர்ந்து இழிவாக பேசி, தாக்கும் திருந்தாத தி.மு.க.,' என, குறிப்பிட்டு, ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில், கோவை நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதில், ஸ்டாலின் மீதும், அவரது கும்பல் மீதும் நடவடிக்கை எடு' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X