அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏப்ரல் இறுதியில் சட்டசபை தேர்தல்: வீரமணி

Added : ஜன 06, 2021
Share
Advertisement
அரக்கோணம்:''ஏப்ரல் இறுதியில், சட்டசபை தேர்தல் நடக்கலாம்,'' என, அரக்கோணத்தில் அமைச்சர் வீரமணி பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் ரவி தலைமை வகித்தார்.பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேசியதாவது:முதல்வர் இ.பி.எஸ்., செய்த சாதனைகளை, மக்களிடம் சொன்னாலே போதும், மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். ஏப்ரல்

அரக்கோணம்:''ஏப்ரல் இறுதியில், சட்டசபை தேர்தல் நடக்கலாம்,'' என, அரக்கோணத்தில் அமைச்சர் வீரமணி பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் ரவி தலைமை வகித்தார்.பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேசியதாவது:முதல்வர் இ.பி.எஸ்., செய்த சாதனைகளை, மக்களிடம் சொன்னாலே போதும், மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். ஏப்ரல் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்.

எப்போது தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X