பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது. தலைவர் பணச்செல்வம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.உசிலம்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்க வலியுறுத்தியும், அல்லது தற்காலிகமாக அரசு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் ராஜமோகன் தலைமையில் நடந்தது.

தலைவர் பணச்செல்வம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.உசிலம்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி துவக்க வலியுறுத்தியும், அல்லது தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி களையும் சேர்க்க முயற்சி மேற்கொள்வது, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலகம் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர் தமிழரசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X