நுால் வெளியீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுால் வெளியீடு

Added : ஜன 06, 2021
Share
மதுரை : மதுரை பெனிட் அண்ட் கோ அலுவலகத்தில் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்காக ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய 'தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள்' நுால் வெளியீட்டு விழா நடந்து. சி.இ.ஓ.ஏ., பள்ளி தாளாளர் ராஜா கிளைமாக்ஸ் தலைமை வகிக்க, பெனிட் அண்ட் கோ உரிமையாளர் பெனிட்கரன், இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் சண்முகஞானசம்பந்தன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை டீன்

மதுரை : மதுரை பெனிட் அண்ட் கோ அலுவலகத்தில் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்காக ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய 'தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள்' நுால் வெளியீட்டு விழா நடந்து.

சி.இ.ஓ.ஏ., பள்ளி தாளாளர் ராஜா கிளைமாக்ஸ் தலைமை வகிக்க, பெனிட் அண்ட் கோ உரிமையாளர் பெனிட்கரன், இளங்கோ முத்தமிழ் மன்ற செயலாளர் சண்முகஞானசம்பந்தன் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை டீன் சங்குமணி நுாலை வெளியிட, நீட் தேர்வில் வென்ற மருத்துவ கல்லுாரி மாணவி பவித்ரா பெற்றார். பத்மராஜம் குழும உரிமையாளர் பாலன், தொழிலதிபர் அசோகன், மன்ற ஆலோசகர் தங்கராஜ் பங்கேற்றனர். மன்ற தலைவர் சங்கரலிங்கனார் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X