பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்கும் விழா

Added : ஜன 06, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : மதுரை பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் செல்லுார் ராஜூ மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். ஆர்.டி.ஓ., முருகானந்தம், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் பங்கஜம்,

வாடிப்பட்டி : மதுரை பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் செல்லுார் ராஜூ மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். ஆர்.டி.ஓ., முருகானந்தம், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் பங்கஜம், செயல் அலுவலர் சுந்தரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X