பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி (ஜன. 6)

Added : ஜன 06, 2021
Share
Advertisement
ஆன்மிகம்ஞானத்தின் யோகம் சொற்பொழிவு, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி, பங்கேற்பு : ஆன்மிக சொற்பொழிவாளர் சாந்தி ரவிபாலன், ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, சிவ சுப்பிரமணியசுவாமி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, சிவபால

ஆன்மிகம்ஞானத்தின் யோகம் சொற்பொழிவு, இரவு 7:00 - 9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி, பங்கேற்பு : ஆன்மிக சொற்பொழிவாளர் சாந்தி ரவிபாலன், ஏற்பாடு: அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, சிவ சுப்பிரமணியசுவாமி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி,

சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர். விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி,

பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.தேய்பிறை அஷ்டமி, மாலை 6:30 மணி, பைரவர் சன்னதி, வால சுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர்.மார்கழி சிறப்பு பூஜைஅதிகாலை 5:00 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ராமர் கோயில் வளாகம், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர்.

அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ரெங்கநாதர் கோயில், பஞ்சுக்கடை மகமை, விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பாலாஜி சுவாமி கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஆர்.ஆர்.,நகர், விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார். அதிகாலை 5:00 மணி, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார். அதிகாலை 5:00 மணி, பழனி ஆண்டவர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி,

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை.அதிகாலை 5:00 மணி, சேதுநாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு.அதிகாலை 5:00 மணி, நித்யானந்த மலையரச பெருமாள் கோயில், தெற்கு தெரு, அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வரதராஜ பெருமாள் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பாண்டுரங்கன் கோயில், அருப்புக்கோட்டை. அதிகாலை 5:00 மணி, வரதராஜபெருமாள் கோயில், நாகலிங்க நகர், அருப்புக்கோட்டை. அதிகாலை 5:00 மணி, பட்டாபிராமர் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:30 மணி,

மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமியின் நாமத்வார், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வெங்கடாஜலபதி கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, நவநீத கிருஷ்ணன் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, வெங்கடஜாலபதி கோயில், இருக்கன்குடி.அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நென்மேனி.அதிகாலை 5:00 மணி, அன்பின் நகரம் நின்ற நாராயண பெருமாள் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிவகாசி.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.

அதிகாலை 5:00 மணி, திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில், ராஜபாளையம். அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ராமசுவாமி கோயில், பழையபாளையம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, சோலைமலை பெருமாள் கோயில், சம்மந்தபுரம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, கோதண்டராமர் கோயில், புதுப்பாளையம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வேட்டை வெங்கடேஷ பெருமாள் கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, சுப்ரமணியர் திருக்கோயில், சத்திரப்பட்டி.அதிகாலை 5:00 மணி, இடர்தவிர்த்த சுந்தரராஜ பெருமாள், ஜமீன் கொல்லங்ககொண்டான்.அதிகாலை 5:00 மணி,

வெங்கடேஷ பெருமாள், சத்திரபுளியங்குளம், காரியாபட்டி.பொது35வது தேசிய புத்தக கண்காட்சி, காலை 9:00 - இரவு 9:00 மணி, சேனைத்தலைவர் கல்யாண மண்டபம், சிவகாசி- ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார். மனவளக்கலை யோகா, காலை 6:00 மணி,அறிவுத்திருக்கோவில், ராஜபாளையம்,தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டம், இரவு 7:00 மணி,அருந்ததியர் தெரு, சேத்துார்,புத்தக கண்காட்சி, காலை 9:00 மணி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X