பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜன 06, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளியில், இ.கம்யூ., கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா தலைமை வகித்தார். சோமேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா பேசினர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன போதும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளியில், இ.கம்யூ., கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா தலைமை வகித்தார். சோமேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா பேசினர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன போதும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து, கோஷம் எழுப்பினர். கெலமங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர் கேசவமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் சுந்தரவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X