சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்குள் குண்டு வீச்சு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை : கோவிலுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதியில், மாரியம்மன் கோவில் அருகே ஓம்சக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், மார்கழி வழிபாடு நடத்த, பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. நேற்று அதிகாலையில், மர்ம நபர்கள், பூட்டிய கோவிலுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வெடிக்கச்
 கோவிலுக்குள் குண்டு வீச்சு

புதுக்கோட்டை : கோவிலுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதியில், மாரியம்மன் கோவில் அருகே ஓம்சக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், மார்கழி வழிபாடு நடத்த, பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. நேற்று அதிகாலையில், மர்ம நபர்கள், பூட்டிய கோவிலுக்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வெடிக்கச் செய்துள்ளனர்.இதில், கோவிலின் சிமென்ட் ஷீட் கூரை மற்றும் சுவர்கள் நகர்ந்துள்ளன. சுவாமி படங்களும் உடைந்து, நொறுங்கின. வெடிகுண்டு வீசியவர்களை வடகாடு போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X