கிரிக்கெட்டில் 'வாகை' சூடிய கணபதிபாளையம் அணி

Added : ஜன 06, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி : வாகராயம்பாளையத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில், கணபதிபாளையம் அணி கோப்பையை வென்றது.வாகராயம்பாளையம் 'உயிர்' சமூக சேவை அமைப்பு சார்பில், 'உயிர் பிரிமியர் லீக்' கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கரிச்சிபாளையம் மற்றும் கணபதிபாளையம் அணிகள் மோதின. கணபதிபாளையம் அணி கோப்பையை வென்றது. வெற்றி
 கிரிக்கெட்டில் 'வாகை' சூடிய  கணபதிபாளையம் அணி

கருமத்தம்பட்டி : வாகராயம்பாளையத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில், கணபதிபாளையம் அணி கோப்பையை வென்றது.

வாகராயம்பாளையம் 'உயிர்' சமூக சேவை அமைப்பு சார்பில், 'உயிர் பிரிமியர் லீக்' கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கரிச்சிபாளையம் மற்றும் கணபதிபாளையம் அணிகள் மோதின. கணபதிபாளையம் அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, உயிர் சமூக சேவை அமைப்பின் தலைவர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கோப்பை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X