பொது செய்தி

தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த அக்டோபரில் விருப்ப ஓய்வு கோரியிருந்த நிலையில், தற்போது அவர் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சகாயம், கடந்த 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டுவந்தார். தற்போது
SagayamIAS, சகாயம்_ஐஏஎஸ், விருப்பஓய்வு, அரசுப்பணி, விடுவிப்பு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த அக்டோபரில் விருப்ப ஓய்வு கோரியிருந்த நிலையில், தற்போது அவர் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சகாயம், கடந்த 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டுவந்தார். தற்போது கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையும் ஆற்றி வருகிறார்.


பைல் விருப்ப ஓய்வு பெற்றார் சகாயம் ஐஏஎஸ் அரசியல் கட்சி தொடங்குவாரா சகாயம்

latest tamil news



அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விருப்ப ஓய்வு கேட்டு கடந்த அக்டோபர் 2ம் தேதி தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்தார். விருப்ப ஓய்வு கேட்டு 3 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, சகாயம் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-ஜன-202104:08:27 IST Report Abuse
Matt P இவரு வேறு மதம் என்ற எதிர்ப்பு. ரஜினி கன்னடன் என்று எதிர்ப்பு. கமல் ஒரு ஒழுக்கமற்றவன் என்று எதிர்ப்பு. சீமான் மலையாளி என்று எதிர்ப்பு .கடவுள் இல்லைனு சொல்பவனையெல்லாந் பாத்தாச்சு. சாமி இருக்குன்னு சொல்லிட்டு அங்கங்கே திரை மறைவு வேலைகளை செய்துட்டிருக்கவனுகளையும் பாத்துட்ருக்கோம். எப்படியோ ..புதுசா வர்றவர் ஒருத்தருக்கு வழி விட்டு என்ன செய்யார்னு பாக்கலாம்....பொம்பளைங்களுக்கு பணம் கொடுத்து கம்ப்யூட்டரும் கொடுத்து ராணி போல அமர்த்தி வைக்க ஒரு ஆளு புறப்பட்டிருக்காரு ...உஷார்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-ஜன-202115:23:57 IST Report Abuse
Sridhar எதோ திட்டம் இருக்கு தமிழ் நாட்டை ஒரு வழி ஆக்காம விடமாட்டாங்க போல இருக்கே?
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
07-ஜன-202112:37:54 IST Report Abuse
sridhar ஏதோ இவர் மட்டும் நேர்மை போல ஒரு பிம்பம் கிறிஸ்துவ ஆதரவாளர்களால் உருவாக்கப்படுகிறது . போகட்டும் , குட் ரிட்ட்னஸ் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X