பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜன., 7, 1953ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோவில் எனும் ஊரில், 1953 ஜன., 7ம் தேதி பிறந்தவர், கே.பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவரே, புதிய வார்ப்புகள் படத்தின் மூலம், கே.பாக்யராஜை கதாநாயகனாக மாற்றினார். சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம், இயக்குனரானார்.தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியராக போற்றப்படுகிறார்.

இதே நாளில் அன்று


ஜன., 7, 1953



ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோவில் எனும் ஊரில், 1953 ஜன., 7ம் தேதி பிறந்தவர், கே.பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவரே, புதிய வார்ப்புகள் படத்தின் மூலம், கே.பாக்யராஜை கதாநாயகனாக மாற்றினார். சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம், இயக்குனரானார்.தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியராக போற்றப்படுகிறார். இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என, பல அவதாரம் எடுத்து, அதில் வெற்றிக்கொடியும் நாட்டினார். இதுவரை, 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'பாக்யா' என்ற இதழையும் நடத்தி வருகிறார்.எம்.ஜி.ஆர்., தன் கலையுலக வாரிசாக, இவரை அறிவித்தார். அ.தி.மு.க.,வில் இணைந்தவர்
அதிலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவங்கி, அதிலிருந்தும் வெளியேறினார்.திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07-ஜன-202123:08:36 IST Report Abuse
Vijay D Ratnam என்னது பாக்யராஜுக்கு 68 வயதா. ஓ மை காட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X