அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று

Added : ஜன 06, 2021
Share
சென்னை:தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றில்

சென்னை:தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றில் இருந்து விடுபட தேவையான சிகிச்சையை, டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X