சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி கொலை வாலிபர் கைது

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் பி.என்., ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாயகி, 65. இவர் அப்பகுதியில் உள்ள மேன்ஷன் ஒன்றில், பொறுப்பாளராக வேலை செய்து வந்தார். அந்த மேன்ஷனில் அறை எண்: 110ல், தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த பால்பாண்டி, 28 என்பவர் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்.கடந்த, டிச., 28ம் தேதி நள்ளிரவு பால்பாண்டி மதுபோதையில் மேன்ஷனுக்கு தாமதமாக சென்றார். கதவை திறக்க வலியுறுத்தி,

திருப்பூர் : திருப்பூர் பி.என்., ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாயகி, 65. இவர் அப்பகுதியில் உள்ள மேன்ஷன் ஒன்றில், பொறுப்பாளராக வேலை செய்து வந்தார்.

அந்த மேன்ஷனில் அறை எண்: 110ல், தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த பால்பாண்டி, 28 என்பவர் தங்கி, வேலைக்கு சென்று வருகிறார்.கடந்த, டிச., 28ம் தேதி நள்ளிரவு பால்பாண்டி மதுபோதையில் மேன்ஷனுக்கு தாமதமாக சென்றார். கதவை திறக்க வலியுறுத்தி, ரங்கநாயகியிடம் வாக்குவாதம் செய்து, தாக்கி கீழே தள்ளி விட்டார்.காயமடைந்த ரங்கநாயகி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.கடந்த 4ம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி இறந்தார். இதனால், கொலை வழக்காக மாற்றம் செய்த போலீ சார், பால்பாண்டியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X