திருப்பூர் : ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆச்சார்ய சுவாமி, மகா பெரியவரின் 27வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம், ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், வரும் 10ம் தேதி நடக்கிறது.மாலை 4:00 மணி முதல், மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சுவாமிகளின் பாதுகை தரிசனம் நடைபெறும்.தொடர்ந்து, 'தெய்வத்தின் குரல்' என்ற தலைப் பில், சுவாமிமலை லலிதாவின், ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். திருப்பூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள், முககவசம் அணிந்து வந்து, பங்கேற்று அருள்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE