பொது செய்தி

இந்தியா

தன்னை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மோடி கடிதம்

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: 'ரங்கோலி' ஓவியமாக தனது உருவத்தை வரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்தனா (23 வயது). இவர் தீபாவளி பண்டிகையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை, 'ரங்கோலி' எனப்படும் கோலமாக
PM Modi, rangoli, vandana, Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி: 'ரங்கோலி' ஓவியமாக தனது உருவத்தை வரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் வந்தனா (23 வயது). இவர் தீபாவளி பண்டிகையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை, 'ரங்கோலி' எனப்படும் கோலமாக வரைந்திருந்தார். அது தொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், வந்தனாவுக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'வாழ்க்கையில் சவால்கள் தொடர்ந்து வரும். அதுபோன்ற சமயங்களில் அதை எதிர்த்து செயல்படுவது தான் உண்மையான வெற்றி. தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கல்வியிலும், ஓவியத்திலும் புதிய உயரத்தை எட்டுவீர்கள்' என, மோடி பாராட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
07-ஜன-202117:39:31 IST Report Abuse
thulakol பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி வாழ்க
Rate this:
Cancel
Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-202116:51:31 IST Report Abuse
Rajan சூசை வேண்டாம் போடா
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
07-ஜன-202111:51:50 IST Report Abuse
Karthik அந்த சகோதரியின் புகைப்படத்தையும், அவர் வரைந்த ஓவிதையும் இச்செய்தியுடன் வெளியிட்டிருக்கலாம்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
07-ஜன-202116:04:27 IST Report Abuse
LAXS.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X