பொது செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மர் பொருத்தம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஷீரடி சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அப்பகுதியில் மின்னழுத்த குறைபாடை சரிசெய்ய கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தி, அதனை பயன்பாட்டிற்காக மேற்பார்வை பொறியாளர் விநோதன் துவக்கி வைத்தார். பொறியாளர்கள் சாந்தி, ராமன், ரெங்கநாதன், சங்கத் தலைவர் கோபி கிருபாகரன், செயலாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஷீரடி சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அப்பகுதியில் மின்னழுத்த குறைபாடை சரிசெய்ய கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தி, அதனை பயன்பாட்டிற்காக மேற்பார்வை பொறியாளர் விநோதன் துவக்கி வைத்தார். பொறியாளர்கள் சாந்தி, ராமன், ரெங்கநாதன், சங்கத் தலைவர் கோபி கிருபாகரன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மோகன், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X