பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியருக்கு 'தமிழ் ரத்னா'

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பழநி : பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி விருது பெற்றுள்ளார்.இவர் பழநி முருக வழிபாட்டில் காவடிகள், பழநி முருக வழிபாட்டில் காணிக்கைகள் புத்தகங்களை எழுதி உள்ளார். முருகனைப் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழ் மொழிக்காக பல்வேறு சேவை புரிந்துள்ளார். இவரது சேவையை பாராட்டி திருநெல்வேலி, தமிழ்நாடு கலை இலக்கியக் கழகம், கவிஞன்

பழநி : பழநியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி விருது பெற்றுள்ளார்.

இவர் பழநி முருக வழிபாட்டில் காவடிகள், பழநி முருக வழிபாட்டில் காணிக்கைகள் புத்தகங்களை எழுதி உள்ளார். முருகனைப் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழ் மொழிக்காக பல்வேறு சேவை புரிந்துள்ளார். இவரது சேவையை பாராட்டி திருநெல்வேலி, தமிழ்நாடு கலை இலக்கியக் கழகம், கவிஞன் பதிப்பகம் சார்பாக 'தமிழ் ரத்னா' விருது வழங்கி உள்ளனர். அவரை கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் பிரபாகர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X