பொது செய்தி

இந்தியா

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருபுவனை; கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டாமண்டகப்பட்டில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் அருகில் நடந்த விழாவிற்கு கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயா ராமதாஸ், துணைத் தலைவர் முருகன், இயக்குனர்கள் நவநீதம், ஜெயா,

திருபுவனை; கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டாமண்டகப்பட்டில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் அருகில் நடந்த விழாவிற்கு கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.கூட்டுறவு சங்கத் தலைவர் விஜயா ராமதாஸ், துணைத் தலைவர் முருகன், இயக்குனர்கள் நவநீதம், ஜெயா, சக்திவேல், ரவி, ஏழுமலை, ஆறுமுகம், கணேஷ், வேலு, கோதண்டபாணி முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் தியாகராஜன் வரவேற்றார்.சக்கரபாணி எம்.எல்.ஏ., பங்கேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். பி.டி.ஓ., பிரபாகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.,மன்ற இணைச் செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மன், துணை தலைவர் சந்திரசேகரன், சங்க காசாளர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சாந்திராமச்சந்திரன், ஏழுமலை, பூங்காராமமூர்த்தி, துணைத் தலைவர் முத்துசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயாரமன், சுகுணா மணிகண்டன், கிளை செயலாளர்கள் செல்வம், சுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X