பொது செய்தி

இந்தியா

வெற்றிலை சாகுபடியில் செயல் விளக்க பயிற்சி முகாம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
வில்லியனுார்; வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தோட்டக்கலை வெற்றிலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.கூடப்பாக்கம் உழவர் உதவியகம் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் தோட்டக் கலையில் வெற்றிலையில் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் பயிர் சாகுபடி குறித்த

வில்லியனுார்; வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு தோட்டக்கலை வெற்றிலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது.கூடப்பாக்கம் உழவர் உதவியகம் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் தோட்டக் கலையில் வெற்றிலையில் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் பயிர் சாகுபடி குறித்த செயல் விளக்கம் கூடப்பாக்கம் வெற்றிலை தோட்டத்தில் நடந்தது. வேளாண் அலுவலர் சங்கரதாஸ் செயல்விளக்க பயிற்சியை அளித்தார்.காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று வெற்றிலை சாகுபடியில் பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர். முகாம் ஏற்பாடுகளை கூடப்பாக்கம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X