பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு - சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கலைச்செல்வி அண்ணாதுரை, துணைத் தலைவர் குணசுந்தரி சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின்

சேத்தியாத்தோப்பு - சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கலைச்செல்வி அண்ணாதுரை, துணைத் தலைவர் குணசுந்தரி சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பாக 2,500 ரூபாய், சர்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவைகள் வழங்கப்பட்டது.அ.தி.மு.க., நிர்வாகிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X