பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் - திருக்கோவிலுார் தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருக்கோவிலுார் தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. நகர செயலாளர் அஷ்ரப் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சரவணன், பன்னீர்செல்வம், மும்மூர்த்தி, ஏழுமலை முன்னிலை வகித்தனர்.தொகுதி பொறுப்பாளர் பாலாஜி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட

திருக்கோவிலுார் - திருக்கோவிலுார் தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திருக்கோவிலுார் தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. நகர செயலாளர் அஷ்ரப் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சரவணன், பன்னீர்செல்வம், மும்மூர்த்தி, ஏழுமலை முன்னிலை வகித்தனர்.தொகுதி பொறுப்பாளர் பாலாஜி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் தேர்தலில் கட்சியினரின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் ராஜா சந்திரசேகர், மாவட்ட அவைத் தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் தயாநிதி, மாவட்ட துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட மகளிரணி செயலாளர் இந்திராணி, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X