பொது செய்தி

தமிழ்நாடு

ஒலக்கூர் ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திண்டிவனம்; ஒலக்கூர் மேற்கு ஒன்றிய கிராமங்களில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்திப்பாக்கம், வெள்ளிமேடுப்பேட்டை, தாதாபுரம், பெரப்பேரி, மேல்பாக்கம் கிராமங்களில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை

திண்டிவனம்; ஒலக்கூர் மேற்கு ஒன்றிய கிராமங்களில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்திப்பாக்கம், வெள்ளிமேடுப்பேட்டை, தாதாபுரம், பெரப்பேரி, மேல்பாக்கம் கிராமங்களில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாதன், பெருமாள் ஜோதி, சீனு, பூபால், ராஜசேகர், பன்னீர், ஜெகதீசன், மக்புல்பாய், கவிதா, கமல், ஆதம், முருகானந்தம், ராஜாராம், அரங்கநாதன், ராஜேந்திரன், கிருஷ்ணன், சீனுவாசன், வேலு, சந்திரசேகர், ரமேஷ், ராஜேஷ், டில்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X