பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்; கண்ணாரம்பட்டில் தமிழக அரசின் பொங்கல் பரிசை பயனாளிகளுக்கு மாவட்ட ஆவின் துணை தலைவர் சேகர் வழங்கினார்.நிகழ்ச்சியில், செம்மார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கிளை பொருளாளர் மாணிக்கவேல், கிளை பேரவை செயலாளர் குமரவேல் ஆகியோர் கலந்து

திருவெண்ணெய்நல்லுார்; கண்ணாரம்பட்டில் தமிழக அரசின் பொங்கல் பரிசை பயனாளிகளுக்கு மாவட்ட ஆவின் துணை தலைவர் சேகர் வழங்கினார்.நிகழ்ச்சியில், செம்மார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கிளை பொருளாளர் மாணிக்கவேல், கிளை பேரவை செயலாளர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X