பொது செய்தி

தமிழ்நாடு

அரகண்டநல்லுாரில் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருக்கோவிலூர்; அரகண்டநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, வங்கியின் செயலர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய வங்கி தலைவர் ராஜ்குமார், ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கியின்

திருக்கோவிலூர்; அரகண்டநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி சார்பில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, வங்கியின் செயலர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய வங்கி தலைவர் ராஜ்குமார், ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குனர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X