பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் 25வது வார்டில் பொங்கல் சிறப்பு பரிசு வழங்கல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திண்டிவனம் - திண்டிவனம் நகராட்சி 25வது வார்டு பூதேரியில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர மாணவரணி துணைச் செயலாளர் பூதேரி தினேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் மணிமாறன், 24வது

திண்டிவனம் - திண்டிவனம் நகராட்சி 25வது வார்டு பூதேரியில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., நகர மாணவரணி துணைச் செயலாளர் பூதேரி தினேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் மணிமாறன், 24வது வார்டு முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் லோகேஸ்வரன், ஜெ.,பேரவை கவுதம்சீனிவாஸ், நிர்வாகிகள் கோவிந்தராஜ், செல்வம், மூர்த்தி, ஜெகதீஸ்வரன், ஆனந்தராஜ், பரந்தாமன், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X