தமிழ்நாடு

ஜன.,07 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,07), பெட்ரோல் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,07), பெட்ரோல் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.75 ரூபாய், டீசல் லிட்டர் 79.46 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 86.96 ரூபாயாகவும், டீசல் விலையில் 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 79.72 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
07-ஜன-202114:47:46 IST Report Abuse
Allah Daniel அட நார பசங்களா...38 வெட்டி பசங்களை பார்லிமென்டுக்கு அனுப்பிட்டு இங்க வந்து கூவுறீங்க...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
07-ஜன-202114:46:31 IST Report Abuse
Allah Daniel இத கண்டிச்சு தீயமுக MP எல்லோரும் உடனே தீக்குளிக்கணும்...
Rate this:
Cancel
07-ஜன-202110:11:44 IST Report Abuse
பாமரன் ஒரு பகோடாவும் அவிங்க வயித்துல அடித்து அரசு கொள்ளையடிக்கிற இந்த நியூஸ் பக்கம் வராதுக...😠😠
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X