சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, மாநகராட்சியில், 10 பேர், ஓமலூர், தாரமங்கலத்தில் தலா, 5, மேச்சேரி, 3, கெங்கவல்லி, வாழப்பாடி தலா, 2, இளம்பிள்ளை, காடையாம்பட்டி, கொளத்தூர், நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், ஆத்தூர், மேட்டூர் தலா ஒருவர் வீதம், 34 பேர், வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களில், நாமக்கல், 4, தர்மபுரி, ஈரோடு தலா, 3 என, 44 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement