பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கடத்தூர்: கடத்தூரில், அ.ம.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்டம், கடத்தூர் ஒன்றிய, அ.ம.மு.க., சார்பில், நேற்று கடத்தூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, காந்தி நகர், புதுரெட்டியூர் ஆகிய இடங்களில், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க., துணை பொதுச் செயலாளருமான

கடத்தூர்: கடத்தூரில், அ.ம.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மபுரி கிழக்கு மாவட்டம், கடத்தூர் ஒன்றிய, அ.ம.மு.க., சார்பில், நேற்று கடத்தூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, காந்தி நகர், புதுரெட்டியூர் ஆகிய இடங்களில், ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க., துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X