பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்: 5 பெண்கள் உள்பட 35 பேர் கைது

Added : ஜன 07, 2021
Share
Advertisement
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் இந்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். முறைசாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களுக்கும் கொரோனா கால நிவாரணம் மாதம், 7,500 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும், 10 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும்.

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் இந்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். முறைசாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களுக்கும் கொரோனா கால நிவாரணம் மாதம், 7,500 ரூபாய் வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும், 10 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும். தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், ஐந்து பெண்கள் உள்பட, 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X