பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜார்ஜ் புஷ்

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக, ஜோ பைடன், 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான, ஜார்ஜ் புஷ், மனைவி, லாரா புஷ் உடன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, 'ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது' எனக் கூறி வரும், குடியரசுகட்சியை சேர்ந்த, அதிபர் டிரம்பிற்கு அதிர்ச்சியை
பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜார்ஜ் புஷ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக, ஜோ பைடன், 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான, ஜார்ஜ் புஷ், மனைவி, லாரா புஷ் உடன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, 'ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது' எனக் கூறி வரும், குடியரசுகட்சியை சேர்ந்த, அதிபர் டிரம்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-202110:46:35 IST Report Abuse
Malick Raja குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் ட்ரெம்புக்கு எதிராக அதாவது நீதியின் பக்கம் நிற்பது உண்மையாகிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X