அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் அமைதியாக வாழ முடியாது: முதல்வர் பழனிசாமி

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
ஈரோடு: அமைதியான இந்த தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், அமைதியாக வாழ முடியாது என முதல்வர் பழனிசாமி பேசினார்.ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்று (ஜன. 07) பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, வீரப்பன்சத்திரம் பகுதியில் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மாநிலம் வளர்ச்சியடைய சட்டம் ஒழுங்கு சிறப்பாக
TamilnaduCM, Palanisamy, Slams, DMK, முதல்வர், பழனிசாமி, திமுக, கட்டப்பஞ்சாயத்து,

ஈரோடு: அமைதியான இந்த தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், அமைதியாக வாழ முடியாது என முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்று (ஜன. 07) பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, வீரப்பன்சத்திரம் பகுதியில் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மாநிலம் வளர்ச்சியடைய சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். திமுக அராஜக கட்சி, அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்து விடும். கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.


latest tamil news



தமிழகத்தில் சாதிச்சாண்டை, மதச்சண்டை, அரசியல் அடாவடி கிடையாது. அமைதியான இந்த தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அமைதியாக வாழ முடியாது. மக்களுக்குத் தேவையான திட்டங்களை நாங்கள் கொடுத்து வருகிறோம். கைத்தறி நெசவாளர்களுக்கான தள்ளுபடி ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், மின்வெட்டு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டதோடு, தமிழகம் உபரி மின்சாரம் தயாரிக்கும் மாநிலமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202118:31:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உண்மை
Rate this:
Cancel
KALAIVANI K - tindivanam,இந்தியா
08-ஜன-202112:03:43 IST Report Abuse
KALAIVANI K அதிமுக காரோண உடன் வாழ பழகிட்டொம் அப்புறம் என்ன
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
08-ஜன-202110:38:16 IST Report Abuse
Anand அவனுங்க ஆட்சிக்கு வராவிட்டாலும் அமைதியாக வாழமுடியாது. அழித்தொழிக்கவேண்டிய திரட்டு திராவிஷம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X