பொது செய்தி

தமிழ்நாடு

பெண் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க எஸ்பி.,க்கு நோட்டீஸ்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோவை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக.,வை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் கேள்வியெழுப்பியதை அடுத்து திமுக.,வினரால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பெண் தாக்கப்பட்டது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என

கோவை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக.,வை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் கேள்வியெழுப்பியதை அடுத்து திமுக.,வினரால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பெண் தாக்கப்பட்டது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம், தமிழக டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்பி அருளரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X