மரக்கன்றுநடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுநடும் விழா

Added : ஜன 07, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீனாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதிகா மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார். ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடவு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சீனாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து தலைமையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதிகா மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார். ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X