பொது செய்தி

தமிழ்நாடு

போகலுாரில் பண்ணை பள்ளி

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி அருகே போகலுார் வட்ட வேளாண் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி நடந்தது.சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் வரவேற்றார். தோட்டக்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மண்ணியல் துறை பேராசிரியர் பாலா உள்ளிட்டோர், அசோலாவின் பயன்கள், பூச்சி மேலாண்மை மற்றும் கழிவுகளை மக்கவைக்கும் முறைகள் குறித்து பேசினர்.இதில்

பரமக்குடி : பரமக்குடி அருகே போகலுார் வட்ட வேளாண் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி நடந்தது.

சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசன் வரவேற்றார். தோட்டக்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மண்ணியல் துறை பேராசிரியர் பாலா உள்ளிட்டோர், அசோலாவின் பயன்கள், பூச்சி மேலாண்மை மற்றும் கழிவுகளை மக்கவைக்கும் முறைகள் குறித்து பேசினர்.இதில் வைரவனேந்தல், மஞ்சக்கொல்லை விவசாயிகள் பங்கேற்றனர். சத்திரக்குடி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மெய்விழி, இளையராஜா, உதவி அலுவலர் நவீன் ராஜா கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X