பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை பொங்கல் பானைகள் தயார்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மானாமதுரை : தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு மானாமதுரையில் மண்ணால் ஆன பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.தமிழர்களின் கலாசாரத்தோடு ஒன்றிப்போன பொங்கல் பண்டிகையின் போது பெரும்பாலும் பலர் பாரம்பரியத்தை மறக்காமல் பொங்கல் வைத்து இயற்கைக்கு மரியாதை செலுத்த மண் பானைகளையே பயன்படுத்துவது வழக்கம்.தற்போது மானாமதுரையில் ஏராளமான மண்பாண்ட

மானாமதுரை : தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு மானாமதுரையில் மண்ணால் ஆன பொங்கல் பானைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

தமிழர்களின் கலாசாரத்தோடு ஒன்றிப்போன பொங்கல் பண்டிகையின் போது பெரும்பாலும் பலர் பாரம்பரியத்தை மறக்காமல் பொங்கல் வைத்து இயற்கைக்கு மரியாதை செலுத்த மண் பானைகளையே பயன்படுத்துவது வழக்கம்.தற்போது மானாமதுரையில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கண்மாய்களில் கிடைக்கும் மண்ணை சேகரித்து பக்குவமாக தயாரித்து விற்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பானைகளை வாங்கி செல்கின்றனர் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X