செய்திங சில வரிகளில் கிராம உதவியாளர்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திங சில வரிகளில் கிராம உதவியாளர்கள் போராட்டம்

Added : ஜன 08, 2021
Share
விருதுநகர்:பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்கக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் நாகப்பன் பேசினார். நிர்வாகிகள் கண்ணன், ஜியாகத்அலி, ராஜகோபால், ஜானகி, கருப்பசாமி, மாரியப்பன், வைரவன், முனியாண்டி, பாத்திமாமேரி பங்கேற்றனர். வட்ட

விருதுநகர்:பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்கக்கோரி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் நாகப்பன் பேசினார். நிர்வாகிகள் கண்ணன், ஜியாகத்அலி, ராஜகோபால், ஜானகி, கருப்பசாமி, மாரியப்பன், வைரவன், முனியாண்டி, பாத்திமாமேரி பங்கேற்றனர். வட்ட செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.............

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X