பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: தேனி டிஸ்சார்ஜ் 16,673

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மதுரை:தேனி மாவட்டத்தில் கொரோனா குணமாகி 16,673 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில்நேற்று22 பேர் கொரோனாவில்இருந்து மீண்டனர். இதுவரை 20,049 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 21 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,667 ஆகும். இதுவரை 455 பேர் இறந்துள்ளனர். தற்போது 163 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமானோர்

மதுரை:தேனி மாவட்டத்தில் கொரோனா குணமாகி 16,673 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில்நேற்று22 பேர் கொரோனாவில்இருந்து மீண்டனர். இதுவரை 20,049 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 21 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,667 ஆகும். இதுவரை 455 பேர் இறந்துள்ளனர். தற்போது 163 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நேற்று 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமானோர் எண்ணிக்கை 10,730 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் உட்பட மொத்தம் 11 ஆயிரத்து 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 104 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,673 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 8 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிப்பு 16,950 ஆக உயர்ந்தது. பலி 324 ஆக உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 2 பேர் மீண்டனர். 6 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 33 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 6352 பேரில் 6185 பேர் குணம் அடைந்து உள்ளனர். 134 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 2 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6562 பேர் பாதித்ததில் 6402 பேர் குணமடைந்தனர். தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 14 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிப்புக்குள்ளாகியுள்ள 16,417 பேரில் 16,092 பேர் குணமடைந்துள்ளனர். 98 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 15,050 பேர் குணம் அடைந்து உள்ளனர். நேற்று 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15,376 ஆனது. தற்போது 111 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 212 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி

தென்காசியில் நேற்று 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 8104 பேர் குணம் அடைந்து உள்ளனர்.நேற்று 6 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8308 ஆனது. தற்போது 46 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 158 பேர் இறந்துள்ளனர்

துாத்துக்குடி

துாத்துக்குடியில் நேற்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15,912 பேர் குணம் அடைந்து உள்ளனர். நேற்று 14 பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிப்பு 16,146 ஆனது. தற்போது 93 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X