சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் ரொக்க பணத்துடன் ரேஷன் ஊழியர் தலைமறைவு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி ராஜாகுடியிருப்பு ரேஷன் கடையில் ஜன.,4ல் பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஜன.5ல் இயந்திரம் பழுது எனக்கூறிய ஊழியர் சிவராமன் இயந்திரம், பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டி சென்றார்.கடையின் கதவை உடைத்து வேறு பணியாளர்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. சிவராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட

திருநெல்வேலி:திருநெல்வேலி ராஜாகுடியிருப்பு ரேஷன் கடையில் ஜன.,4ல் பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. ஜன.5ல் இயந்திரம் பழுது எனக்கூறிய ஊழியர் சிவராமன் இயந்திரம், பணத்தை எடுத்து கொண்டு கடையை பூட்டி சென்றார்.கடையின் கதவை உடைத்து வேறு பணியாளர்கள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. சிவராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X