பொது செய்தி

தமிழ்நாடு

கார் வாங்கவும் சர்வீசுக்கும்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
சூர்யபாலா போர்டு ஷோருமில், போர்டு கம்பெனியின் அனைத்து மாடல் கார்களும் கிடைக்கின்றன. ஈகோ ஸ்போர்ட், ப்ரீ ஸ்டைல், எண்டெவர், பிகோ ஆகிய கார்களுக்கு, அட்டகாச தள்ளுபடிகள் கிடைக்கிறது.இகோ ஸ்போர்ட் கார்கள், 6 ஏர்பேக், சன் ரூப், ஆன்டி ஹில் ரெசிடன்ஸ், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட் லேம்ப்ஸ் மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர் போன்ற பல்வேறு அம்சங்களை உடையது. 9 லட்சம்
 கார் வாங்கவும் சர்வீசுக்கும்

சூர்யபாலா போர்டு ஷோருமில், போர்டு கம்பெனியின் அனைத்து மாடல் கார்களும் கிடைக்கின்றன. ஈகோ ஸ்போர்ட், ப்ரீ ஸ்டைல், எண்டெவர், பிகோ ஆகிய கார்களுக்கு, அட்டகாச தள்ளுபடிகள் கிடைக்கிறது.இகோ ஸ்போர்ட் கார்கள், 6 ஏர்பேக், சன் ரூப், ஆன்டி ஹில் ரெசிடன்ஸ், டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட் லேம்ப்ஸ் மற்றும் ரெயின் சென்சிங் வைப்பர் போன்ற பல்வேறு அம்சங்களை உடையது. 9 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. சிறப்பு விற்பனையில், 50 ஆயிரம் வரை ஆபர் வழங்கப்படுகிறது.இதேபோல், 7 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கும் ப்ரீ ஸ்டைல் காருக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஆபரும், 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கும் பிகோ காருக்கு, 25 ஆயிரம் ரூபாயும் ஆபர் உண்டு. 29 லட்சம் ரூபாய் முதல் கிடைக்கும் எண்டெவர் காருக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆபர் உண்டு.- -திருச்சிரோடு, அவிநாசி ரோடு மற்றும் கணபதி.

97894 05480

30 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கார்களுக்கு சர்வீஸ் செய்கிறோம். ஸ்பேர் பார்ட்சும், 30 சதவீதம் குறைந்த விலையில் உண்டு. சர்வீசுக்கு, 5 ஆண்டு வாரண்டி கிடைக்கிறது. 100 சதவீத கவரேஜ் உடன், இன்சூரன்ஸ் அளிக்கப்படுகிறது. புதிய கார்களுக்கு, 2 ஆண்டுகள் கூடுதல் வாரண்டியும் வழங்கப்படுகிறது.-- வடிவேல் விற்பனை பொது மேலாளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X