பொது செய்தி

தமிழ்நாடு

இனி பார்ட்டி பட்டைய கிளப்பும்!

Added : ஜன 08, 2021
Share
Advertisement
உங்கள் அன்புக்குரியவர்களின் ஸ்பெஷல் நாளை, குதுாகலம் நிறைந்ததாக மாற்ற,'பப்புள்ஸ் (bubbles ) 7' பார்ட்டி ஷாப் கைகொடுக்கிறது.இங்கு, பிறந்தநாள், திருமணநாள், பேச்சுலர் பார்ட்டி, ப்ரீ வெட்டிங் மற்றும் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான போட்டோ சூட்டுக்கு தேவையானபார்ட்டி பொருட்கள் கிடைக்கின்றன.பிறந்தநாளுக்கான தீம் கேக்குகள், தீம் பேனர்கள், பலுான் அலங்காரங்கள், கிப்ட், மணமகன்
 இனி பார்ட்டி பட்டைய கிளப்பும்!

உங்கள் அன்புக்குரியவர்களின் ஸ்பெஷல் நாளை, குதுாகலம் நிறைந்ததாக மாற்ற,'பப்புள்ஸ் (bubbles ) 7' பார்ட்டி ஷாப் கைகொடுக்கிறது.இங்கு, பிறந்தநாள், திருமணநாள், பேச்சுலர் பார்ட்டி, ப்ரீ வெட்டிங் மற்றும் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான போட்டோ சூட்டுக்கு தேவையானபார்ட்டி பொருட்கள் கிடைக்கின்றன.பிறந்தநாளுக்கான தீம் கேக்குகள், தீம் பேனர்கள், பலுான் அலங்காரங்கள், கிப்ட், மணமகன் மற்றும் மணப்பெண், கர்ப்பிணிகள் போட்டோ சூட்டுக்கான ஆடைகள் உள்ளன. ஆடைகள் வாடகைக்கும் வழங்கப்படுகிறது. டார்க் சாக்லேட், ரெகுலர் சாக்லேட், ஒயிட் சாக்லேட், மேங்கோ மோசர்ட், பிஸ்தா பிரீமியம் மற்றும் ஆல்மெண்ட், பீனட், ஸ்ட்ராபெரி, வெண்ணிலா இன்பியூஸ்கள் என பெஸ்ட் ஹோம் மேட் சாக்லேட்டுகளையும் பர்ச்சேஸ் செய்யலாம். பொங்கல் சிறப்பு விற்பனையில், 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.-மெக்ரிக்கர் ரோடு, பூமார்க்கெட்.

0422 - 356 2445, 96005 55455.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X