வீடுகள் மற்றும் உங்கள் அலுவலகத்திற்கு பர்னிச்சர் வாங்க, கைராசியான இடம்னா அது, மீனா பர்னிச்சர்தான்.கடந்த 24 ஆண்டுகளாக மரம் மற்றும் ஸ்டீல் பர்னிச்சர் விற்பனைக்கு பெயர் பெற்ற இங்கு, அனைத்து ரேஞ்சுகளிலும் பர்னிச்சர் கிடைக்கிறது.வீடுகளுக்கு தேவையான பீரோ, கட்டில், டேபிள், மாடுலர் கிட்சன் மட்டுமின்றி அலுவலகங்கள் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லுாரி, விடுதிகளுக்கு தேவையான டெஸ்க், பெஞ்சு, கப்போர்ட், பைல் ரேக், டிராலி, சேர் ஆகியவை ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால், குறைந்த விலையில் தரமான பர்னிச்சர் வாங்க சிறந்த இடமாகும். பொங்கல் சிறப்பு விற்பனையில், கட்டில் வாங்கினால் மெத்தையும், சோபா வாங்கினால், டீ டேபிளும் இலவசமாக கிடைக்கிறது.-ஒண்டிப்புதுார் மற்றும் திருச்சிரோடு, சிங்காநல்லுார்.
99655 11067, 98430 11052
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE