சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1385 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 2.6 , பெரியாறில் 1.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு வினாடிக்கு 1046 கன அடியாக இருந்த நீர்வரத்து இதனால் 1385 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் சற்று உயர்ந்து 120.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர்,

தேக்கடி:நீர்பிடிப்பில் பெய்த மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1385 கன அடியாக அதிகரித்தது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 2.6 , பெரியாறில் 1.8 மி.மீ., மழை பதிவானது.

அணைக்கு வினாடிக்கு 1046 கன அடியாக இருந்த நீர்வரத்து இதனால் 1385 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் சற்று உயர்ந்து 120.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் இருப்பு 2707 மில்லியன் கன அடியாகும். இரவு நேரத்தில் மழை தொடர்வதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. வைகை அணை நீர்மட்டம் 60.43 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 859 கன அடியாகவும், நீர்திறப்பு 1199 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 3686 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X