கோவை:கோவையில் குருகுலம் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் மற்றும் மணிமகால் சார்பில், 'மதிநிறை மார்கழி' என்ற இசை நாட்டிய விழா, பீளமேடு ஹோப் காலேஜ் அருகில் உள்ள மணிமாகாலில், இன்று மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது.முதல் நிகழ்ச்சியாக, வீணை இசை கலைஞர் வசந்தாவின் விணை இசை நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு ஸ்ரீநாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 7:00 மணிக்கு கோவை சங்கரா பரணம் இசைப்பள்ளி மாணவர்களின் பரதநாட்டியமும் நடக்க உள்ளது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE