பொது செய்தி

இந்தியா

ரயில் கட்டணம் திரும்ப பெற அவகாசம் நீட்டிப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை நாடு முழுதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.இந்த காலகட்டத்தில் ரயில்களில் பயணிக்க நேரடியாக 'டிக்கெட்' முன்பதிவு செய்தவர்கள் அதை

புதுடில்லி:கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெறும் அவகாசத்தை ஒன்பது மாதங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 21 முதல் ஜூன் 31 வரை நாடு முழுதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.இந்த காலகட்டத்தில் ரயில்களில் பயணிக்க நேரடியாக 'டிக்கெட்' முன்பதிவு செய்தவர்கள் அதை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற பயண தேதியில் இருந்து ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த கால அவகாசத்தை ஒன்பது மாதங்களாக நீட்டித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X