அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதியின் அநாகரிக பேச்சு: வானதி, குஷ்பு, காயத்ரி எதிர்ப்பு

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (156)
Share
Advertisement
சசிகலாவை அநாகரிகமாக பேசிய, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகையர் குஷ்பு, காயத்ரி ரகுராம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.கடந்த, 5ம் தேதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உதயநிதி பங்கேற்றார். அப்போது, சசிகலாவை அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசினார். அவரது பேச்சுக்கு,
Udhayanidhi Stalin, Udhayanidhi, DMK, உதயநிதி, உதயநிதி ஸ்டாலின், திமுக

சசிகலாவை அநாகரிகமாக பேசிய, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், நடிகையர் குஷ்பு, காயத்ரி ரகுராம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடந்த, 5ம் தேதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், உதயநிதி பங்கேற்றார். அப்போது, சசிகலாவை அநாகரிகமாகவும், இழிவாகவும் பேசினார். அவரது பேச்சுக்கு, மகளிர் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.


வானதி சீனிவாசன்:


தன் அம்மா வயதிலிருக்கும் சசிகலாவை, உதயநிதி விமர்சனம் செய்கிற விதம் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியது. இதை, ஸ்டாலினிடம் எதிர்பார்க்க முடியாது; துர்கா செய்வாரா?


latest tamil news




நடிகை காயத்ரி ரகுராம் :


பெண்களுக்கு உதயநிதி கொடுக்கும் மரியாதை இது தானா; உங்கள் குடும்ப பெண்களை பற்றி, இப்படி பேசுவீர்களா? இது நகைச்சுவை அல்ல. அருவருப்பான பேச்சு. வெறுப்பு அரசியலை நிறுத்துங்கள்.


நடிகை குஷ்பு :


உதயநிதியின் அருவருக்கத்தக்க பேச்சால், ஒரு மனிதர் கல்லறையில் துடித்துக் கொண்டிருப்பார். பெண்களை இழிவுபடுத்தும் உதயநிதியின் பேச்சு, கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamal - TRZ,இந்தியா
14-ஜன-202109:20:35 IST Report Abuse
kamal தலைவா இந்த மூன்று பெண் ரவுடிகள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது உங்கள் பணியை எப்போதும் போல் தொடருங்கள்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
11-ஜன-202120:18:57 IST Report Abuse
dina ஒரிஜினல் அக்மார்க் ரவுடிக் கட்சி அனால் தீ மு க எப்படி இரண்டாயிரத்து இருப்பது ஒன்றில் ஆட்சியை கைப்பற்றப் போகிறேன் எண்று ஸ்டாலின் சொல்கிறாரோ தெரியவில்லை
Rate this:
Cancel
தமிழன் - தமிழகம்,இந்தியா
11-ஜன-202114:26:22 IST Report Abuse
தமிழன் முட்டு குடுக்கிற ஆள்கள் .. குஷ்பு ,வானதி, காயத்ரி என்னத்த சொல்ல.
Rate this:
periasamy - Doha,கத்தார்
12-ஜன-202115:49:34 IST Report Abuse
periasamyவானத்திற்கு தகுதி இருக்கு அவர்கள் சொல்லட்டும் பரவாயில்லை மற்ற ரெண்டும் பேசாத தகுதியற்றதுகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X