பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் மழை வனத்தீ அபாயம் இல்லை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலையில், இரவில் பெய்து வரும் மழையால், வனத்தீ அபாயம் நீங்கியது.முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தொடர் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக, வறட்சி தொடர்ந்தது. இதனால், தாவர உண்ணிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.வனத்தீ அபாயத்தை தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, முதுமலை உள்வட்ட பகுதியில், 200 கி.மீ., துாரம்; வெளிவட்ட பகுதியில், 400 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடுகள்

கூடலுார்:முதுமலையில், இரவில் பெய்து வரும் மழையால், வனத்தீ அபாயம் நீங்கியது.முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தொடர் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக, வறட்சி தொடர்ந்தது. இதனால், தாவர உண்ணிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.வனத்தீ அபாயத்தை தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, முதுமலை உள்வட்ட பகுதியில், 200 கி.மீ., துாரம்; வெளிவட்ட பகுதியில், 400 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், முதுமலையில் கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, வனத்தீ அபாயம் குறைந்துள்ளதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X