பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டமைப்பு மேம்பாடு: கல்வி இயக்ககம் நடவடிக்கை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. கல்வியாண்டுதோறும், அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பட்டியல் அனுப்பப்படும்.இதில், பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. கல்வியாண்டுதோறும், அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பட்டியல் அனுப்பப்படும்.இதில், பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்படுகிறது. குடிமங்கலம் ஒன்றியத்தில், கட்டமைப்பு பணிகளுக்கு, 11 பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் நிதியதவி வினியோகிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், புதிய வகுப்பறை, கழிப்பறை, சாய்தளம் அமைக்கும் கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பணிகளை, மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்குள் நிறைவு செய்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X